சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூலினர்

culinar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கர்ப்பமான பெண்கள்
pregnant women
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் நிறைவயின் வழாஅது நிற் சூலினரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூலினர் (culinar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'pregnant women'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூலினர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்