சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூளேல்

culel · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
உறுதிமொழியைக் கொடுக்காதே
do not promise
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூளேல் (culel), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'do not promise'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூளேல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்