சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செகுப்ப

cekuppa · வினையெச்சம்

1
கொல்ல
killing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செகுப்ப (cekuppa), வினையெச்சம், 'killing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செகுப்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு