சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்கண்ணால்

cenkannal

1
சிவந்த கண்களால்
with red eyes
2
சினம் கொண்ட கண்களால்
with enraged eyes
ஒருசொல் hapax — appears once in the corpus

செங்கண்ணால் செயிர்த்து நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்கண்ணால் (cenkannal), 'with red eyes'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்கண்ணால். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை