சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்கனி

cenkani

1
சிவந்த பழம்
red fruit
ஒருசொல் hapax — appears once in the corpus

பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக் கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்கனி (cenkani), 'red fruit'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்கனி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு