சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 177

45 words cited from this poem, ordered by line.

அல்கலும்
alkalum · வரி 1
daily
தொன்னலம்
tonnalam · வரி 1
prior beauty, old beauty
ஓம்புமதி
ompumati · வரி 3
you protect
புலம்புறுதல்
pulampurutal · வரி 3
to be sad
அருந்து
aruntu · வரி 4
smeared
பிடி
piti · வரி 4
female elephant
இயன்ற
iyanra · வரி 5
decorated
பிணித்து
pinittu · வரி 5
tying
தேம்
tem · வரி 6
honey
பெய்ம்மார்
peymmar · வரி 6
to adorn, to wear
முகத்தின்
mukattin · வரி 6
through the face
அமல்
amal · வரி 7
dense
கழை
kazhai · வரி 7
bamboo
வழை
vazhai · வரி 7
two–sepalled gamboge trees, Ochrocarpos longifolius
ஏகல்
ekal · வரி 8
abundant rocks
கதம்
katam · வரி 8
anger
கற்ற
karra · வரி 8
learned
செங்கனி
cenkani · வரி 9
red fruit
நசைஇ
nacaii · வரி 9
desiring
பாகல்
pakal · வரி 9
bittermelon
பைங்கொடி
painkoti · வரி 9
fresh vine, green vine
கமஞ்சூல்
kamancul · வரி 10
filled with water
கமம்
kamam · வரி 10
full
பெடை
petai · வரி 10
female bird
மஞ்ஞை
mannai · வரி 10
peacock
அடைகரை
ataikarai · வரி 11
water–filled shore
அயிரி
ayiri · வரி 11
Ayiri, the name of a river
நரலும்
naralum · வரி 11
they make sounds
வயிரின்
vayirin · வரி 11
like the musical horn vayir
அகன்றோர்
akanror · வரி 12
the man who left
நீடினர்
nitinar · வரி 12
he has delayed
ஓச்சி
occi · வரி 14
offering
பெயர
peyara · வரி 14
leaving
மாற்றோர்
marror · வரி 14
enemies
ஒழித்த
ozhitta · வரி 15
shedded
காவிரி
kaviri · வரி 16
Kaveri river, Kaviri river
பண்ணன்
pannan · வரி 16
Pannan was a leader of a town named Sirukudi
வடவயின்
vatavayin · வரி 16
in the north
தழீஇய
tazhiiya · வரி 17
embraced
மாவின்
mavin · வரி 17
of mango trees, of a mango tree
தகைபெற
takaipera · வரி 18
to become beautiful, becoming beautiful
முகைந்த
mukainta · வரி 18
budded
தாஅய
taaya · வரி 19
spread
தொய்யிலை
toyyilai · வரி 20
the thoyyil patterns drawn on the breasts
வரித்த
varitta · வரி 20
rippled