சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்குருதித்தே

cenkurutitte

1
குருதியினது தன்மையுடையது
it is like blood
ஒருசொல் hapax — appears once in the corpus

கார் அடு காலை கலிழ் செங்குருதித்தே போர் அடு தானையான் யாறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்குருதித்தே (cenkurutitte), 'it is like blood'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்குருதித்தே. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்