சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்கோட்டு

cenkottu

1
சிவந்த மேடுடைய
with red elevated places
2
சிவந்த கொம்பினை, சிவந்த தந்தங்களை
the red tusks
3
கொம்புகளில்
in the tusks
4
சிவந்த கொம்புகளையுடைய, சிவந்த தந்தங்களையுடைய
with red tusks
5
சிவந்த கொம்புகளையுடைய
with red horns

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்கோட்டு (cenkottu), 'with red elevated places'. அகநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்கோட்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு