சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்தீ

centi

1
சிவந்த தீ
red colored flame

கனை திறல் செந்தீ அணங்கிய செழு நிணக் கொழுங்குறை, Kali 119–13 – செந்தீச் செவ் அழல் தொடங்க, Pari 2–8 – செந் தீச்சுடரிய ஊழியும், Pura 21–7 – கொல்லன் செந்தீ மாட்டிய, Pura 251–6 – கடுந்தெறல் செந்தீ, Pura 364–4 – செந்தீச் சேர்த்தி, Perum 179 – செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின், Perum 498 – செந்தீப் பேணிய முனிவர், Siru 156 – கரும் புகைச் செந்தீ மாட்டி

2
சிவப்புத் தீயின் நிறத்தை ஒத்த, resembling red flames , செந்தீ ஒண் பூம்பிண்டி அவிழ்ந்த காவில்)

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்தீ (centi), 'red colored flame'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்தீ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு