சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்நில

cennila

1
சிவந்த நிற நிலத்தையுடைய
with red land

அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி, Aka 134–6 – வல்லோன் செய்கை அன்ன செந்நிலப் புறவின், Nat 321–1 – செந்நிலப் புறவின், Mullai 97 – கானம் நந்திய செந்நிலப் பெருவழி

2
சிவந்த நிலத்தின்
of red land

கடு நீர் வரித்த செந்நில மருங்கின், Aka 79–7 – சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள், Aka 154–5 – செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப, Aka 304–6 – செந்நில மருங்கில், Aink 495–1 – செந்நில மருங்கில்

3
சிவந்த நிலத்தில்
on the red land

செந்நிலப் படு நீறு ஆடி, Malai 507 – செந்நில மருங்கின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்நில (cennila), 'with red land'. அகநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்நில. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு