சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 227

44 words cited from this poem, ordered by line.

சாயின
cayina · வரி 1
they have become thin
திதலை
titalai · வரி 2
marks
வரியும்
variyum · வரி 2
and pallor spots
வாடின
vatina · வரி 2
have faded
இனையல்
inaiyal · வரி 5
do not be sad
கவுள்
kavul · வரி 5
cheek
கடாத்தொடு
katattotu · வரி 6
with musth, rutting
பொறாஅது
poraatu · வரி 7
not tolerating
முன்னிலை
munnilai · வரி 7
in front
முரணி
murani · வரி 7
differing
புலி
puli · வரி 8
tiger, tigers
பூஞ்சினை
puncinai · வரி 8
tree branch with flowers
வேங்கை
venkai · வரி 8
Venkai Mountain
ஒருத்தல்
oruttal · வரி 9
male elephant, bull elephant
பாய்ந்திட்ட
payntitta · வரி 9
attacked
செந்நில
cennila · வரி 10
with red land
நீறு
niru · வரி 10
dust
மலைந்து
malaintu · வரி 10
battled
மள்ளரின்
mallarin · வரி 11
like warriors
முழங்கும்
muzhankum · வரி 11
sounding, roaring
அகன்றனராயினும்
akanranarayinum · வரி 12
even though he has left
நிலைஇ
nilaii · வரி 12
stood
வாய்வாள்
vayval · வரி 13
unfailing sword
அகப்படுத்த
akappatutta · வரி 14
controlled
தமிழ்
tamizh · வரி 14
Thamizh language
முரசின்
muracin · வரி 14
with a drum, with drums
வருநர்
varunar · வரி 15
those who come
தூங்கல்
tunkal · வரி 16
dancing
பாடிய
patiya · வரி 16
sang
தழும்பன்
tazhumpan · வரி 17
Thazhumpan, the ruler of Oonoor
பிடி
piti · வரி 17
female elephant
பெரும்பெயர்
perumpeyar · வரி 17
birthday
மிதி
miti · வரி 17
treadle pad that is pressed with feet to blow the bellows
வழுதுணை
vazhutunai · வரி 17
brinjal, eggplant
உம்பர்
umpar · வரி 18
beyond
ஊணூர்
unur · வரி 18
Oonoor, a town belonging to Thazhumpan
கடிமதில்
katimatil · வரி 18
protected wall
நிதி
niti · வரி 19
wealth
விழுநிதி
vizhuniti · வரி 19
great wealth
பட்டினத்து
pattinattu · வரி 20
Kavirippoompattinam
மருங்கூர்ப்பட்டினத்து
marunkurppattinattu · வரி 20
Marunkurpattinanam town
ஆவணத்து
avanattu · வரி 21
shopping street, market
உமிழ்
umizh · வரி 21
poured
கம்பலை
kampalai · வரி 22
uproar