சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்மதி

cenmati · மதி – முன்னிலை அசை

1
செல்லுவாயாக
you may go (Nat 276–8, Pura 181–8, Pathit 53–14)
மதி – முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்மதி (cenmati), மதி – முன்னிலை அசை, 'you may go (Nat 276–8, Pura 181–8, Pathit 53–14)'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்மதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு