சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்பஞ்சியும்

cempanciyum · உம்மை எண்ணும்மை

1
செம்பஞ்சுக்குழம்பும், அலத்தகக் குழம்பும்
and paste prepared using cotton
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

உகிரும் கொடிறும் உண்ட செம்பஞ்சியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்பஞ்சியும் (cempanciyum), உம்மை எண்ணும்மை, 'and paste prepared using cotton'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்பஞ்சியும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்