சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்புற்றின்

cempurrin

1
ஈயலின் செம்மண் புற்றினது
of red termite mounds
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருஞ் செம்புற்றின் இருந்தலை இடக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்புற்றின் (cempurrin), 'of red termite mounds'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்புற்றின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு