சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்பூழ்

cempuzh · பூழ் – சென்னைப் பல்கலைக் கழக அகராதி – காடை, கவுதாரி, University of Madras Lexicon – quail, partridge

1
சிவந்த நிறமுடைய குறும்பூழ்
red quail, partridge
பூழ் – சென்னைப் பல்கலைக் கழக அகராதி – காடை, கவுதாரி, University of Madras Lexicon – quail, partridge

கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல், Aink 469 – பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்பூழ் (cempuzh), பூழ் – சென்னைப் பல்கலைக் கழக அகராதி – காடை, கவுதாரி, University of Madras Lexicon – quail, partridge, 'red quail, partridge'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்பூழ். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு