சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்பூ

cempu

1
சிவப்பு நிற மலர்கள்
red flowers

செம்பூங் கரந்தை, Aka 345–8 – செம்பூம் பிணையல், Kuru 156–2 – செம்பூ முருக்கின், Pari 14–16 – பவழத்து அன்ன செம்பூ, Pura 264–2 – செம்பூங் கண்ணியொடு, Perum 338 – செம்பூத் தூஉய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்பூ (cempu), 'red flowers'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்பூ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு