சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்மலோர்

cemmalor · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தலைமையுடையவர்கள்
those who are great
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுவர்ப் பயந்த செம்மலோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்மலோர் (cemmalor), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who are great'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்மலோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு