சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்முகை

cemmukai

1
சிவப்பு நிற அரும்புகள்
red buds

செம்முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின், 229–16 – செம்முகை முருக்கினப் போது அவிழ் அலரி, Aink 447–2 – தளவின் சிரல் வாய்ச் செம்முகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்முகை (cemmukai), 'red buds'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்முகை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு