அகநானூறு 99
28 words cited from this poem, ordered by line.
மான்
man · வரி 1
deer
வயமான்
vayaman · வரி 1
strong animal, strong animals
செம்முகை
cemmukai · வரி 2
red buds
முருக்கின்
murukkin · வரி 2
of a murukkam tree, of murukkam trees
சிதர்
citar · வரி 3
bee
செம்மல்
cemmal · வரி 3
greatness, esteem, nobility
தாஅய்
taay · வரி 3
spread
மாணிழை
manizhai · வரி 4
a woman wearing splendid jewels
முலையின்
mulaiyin · வரி 4
like breasts
அசைஇ
acaii · வரி 5
staying
கோங்கமொடு
konkamotu · வரி 5
with kongam flowers, buttercup tree, Cochlospermum gossypium
அதிரல்
atiral · வரி 6
athiral, Wild jasmine, Derris Scandens, Jewel vine
பாதிரி
patiri · வரி 6
golden pathiri flower, Stereospermum chelonoides, Trumpet flower
உதிர்
utir · வரி 7
dropped
பராஅம்
paraam · வரி 8
worshipping
மராஅ
maraa · வரி 8
kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak
மலரொடு
malarotu · வரி 8
with flowers
விராஅய்
viraay · வரி 8
mixed
நகரின்
nakarin · வரி 9
in the temple
நயவரும்
nayavarum · வரி 10
causing desire
கண்டிசின்
kanticin · வரி 11
look
வாழியோ
vazhiyo · வரி 11
may you live long
சிதை
citai · வரி 12
broken
பாய்ந்த
paynta · வரி 12
attacked
களிற்றின்
kalirrin · வரி 13
like a male elephant
பிடி
piti · வரி 13
female elephant
குன்றமும்
kunramum · வரி 14
the mountains
துணைய
tunaiya · வரி 14
in sizes