சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்முது

cemmutu

1
செவ்விய முதிய
wise and old

செம்முது செவிலியர், Nat 110–6 – செம்முது செவிலியர், Nat 288–6 – செம்முது பெண்டிரொடு, Pura 276–3 – செம்முது பெண்டின், Pura 280–7 – செம்முது பெண்டின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்முது (cemmutu), 'wise and old'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்முது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு