சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்தன்று

ceytanru · ஒருமை வினைமுற்று

1
செய்தது
made
ஒருமை வினைமுற்று
2
created , கறங்குரல் எழிலி கார் செய்தன்றே, 452–5 – பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே), செய்தது
doing

பன்மலை இறந்தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே

3
செய்தது
did

யான் செய்தன்று இவள் துயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்தன்று (ceytanru), ஒருமை வினைமுற்று, 'made'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு