சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்தும்

ceytum · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
யாம் செய்ய
us to do
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

யாம் எவன் செய்தும் நினக்கு?

2
செய்த பின்னும்
even after doing

பெரும் பாழ் செய்தும் அமையான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்தும் (ceytum), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'us to do'. கலித்தொகை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்தும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை