செய்தோன்
ceyton · வினையாலணையும் பெயர்
1
2
கொடுத்தலைச் செய்தவன்
he who gave
பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செய்தோன் (ceyton), வினையாலணையும் பெயர், 'a man who caused'. புறநானூறு 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்தோன். Retrieved 26 Jul 2026.