செய்யின்
ceyyin · செய் ஆகுபெயர் வயலின்கண் உள்ள பயிர்களுக்கு, இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது
1
பயிர்களைப் போன்று
like the crops
செய் ஆகுபெயர் வயலின்கண் உள்ள பயிர்களுக்கு, இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செய்யின் (ceyyin), செய் ஆகுபெயர் வயலின்கண் உள்ள பயிர்களுக்கு, இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, 'like the crops'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்யின். Retrieved 26 Jul 2026.