செய்யோள்
ceyyol
1
2
செவ்விய பண்புகளையுடையவள்
a woman with great traits
3
செம்மையுடையவள்
a perfect woman
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செய்யோள் (ceyyol), 'Thirumakal'. ஐங்குறுநூறு 2; அகநானூறு 1; பரிபாடல் 1; பொருநராற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்யோள். Retrieved 26 Jul 2026.