சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செருக்கிய

cerukkiya · பெயரெச்சம்

1
செருக்குடன் இருந்த
having arrogance
பெயரெச்சம்

கடாஅம் செருக்கிய கடுஞ்சின முன்பின் களிறு

2
களித்து
with joy, with pride

நிணந் தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செருக்கிய (cerukkiya), பெயரெச்சம், 'having arrogance'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செருக்கிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை