சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறாஅது

ceraatu · அளபெடை, வினையெச்சம்

1
சினம் கொள்ளாது
without anger
அளபெடை, வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறாஅது (ceraatu), அளபெடை, வினையெச்சம், 'without anger'. கலித்தொகை 2; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறாஅது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை