சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறிக்கும்

cerikkum · பெயரெச்சம்

1
நிறைந்திருக்கும்
is filled
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செங்கோல் அவ்வலை முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறிக்கும் (cerikkum), பெயரெச்சம், 'is filled'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு