சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறேற்க

cererka · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
சினம் கொள்ளாதே
do not get angry
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சிந்திக்க தீரும் பிணியாட் செறேற்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறேற்க (cererka), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'do not get angry'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறேற்க. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்