சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செலும்

celum · ஒருமை வினைமுற்று, செல்லும் என்பதன் இடைக்குறை விகாரம்

1
செல்லும்
moves
ஒருமை வினைமுற்று, செல்லும் என்பதன் இடைக்குறை விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புனல் கரை புரளிய செலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செலும் (celum), ஒருமை வினைமுற்று, செல்லும் என்பதன் இடைக்குறை விகாரம், 'moves'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செலும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு