சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்குவள்

celkuval · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
செல்கின்றவள்
the woman who goes
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அழைத்துழிச் செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்குவள் (celkuval), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'the woman who goes'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்குவள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்