சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்வனை

celvanai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
காற்றுக் கடவுளை
the wind god
இரண்டாம் வேற்றுமை உருபு
2
இறைவன் ஆவாய்–திருமால்
you are god–Thirumal
ஐ பகுதிப் பொருளது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்வனை (celvanai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the wind god'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை