சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்வமும்

celvamum · உம்மை எண்ணும்மை

1
செல்வமும்
and wealth
உம்மை எண்ணும்மை

ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் ….. எம்முடைச் செல்வமும் உள்ளாள், Aka 155–2 அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன் கடைச் செலாஅச் செல்வமும், Pura 161–32 – நின் தானையும் சீர் மிகு செல்வமும் ஏத்துகம், Pura 180–1 – நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே ..... இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே

2
சுற்றத்தாராகிய செல்வமும்
and relatives who are wealth
உம்மை எண்ணும்மை

துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்

3
செல்வமும்
the wealth

அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது, Pura 393–18 – செல்வமும் கேடு இன்று நல்குமதி பெரும!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்வமும் (celvamum), உம்மை எண்ணும்மை, 'and wealth'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வமும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு