சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்வீர்

celvir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
செல்பவரே
you who are leaving
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

திருந்திழை நெகிழ்ந்து, பெருந்தோள் சாஅய், அரிமதர் மழைக்கண் கலுழச் செல்வீர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்வீர் (celvir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you who are leaving'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வீர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு