சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 387

41 words cited from this poem, ordered by line.

திருந்திழை
tiruntizhai · வரி 1
perfect jewels
நெகிழ்ந்து
nekizhntu · வரி 1
softened
கலுழ
kaluzha · வரி 2
to cry
செல்வீர்
celvir · வரி 2
you who are leaving
உரைமின்
uraimin · வரி 3
you tell
வருவீர்
varuvir · வரி 3
you are coming
உவர்
uvar · வரி 4
salty
சிறாஅரொடு
ciraarotu · வரி 4
with children
பறைந்த
parainta · வரி 4
ruined
கறை
karai · வரி 5
black color
கொன்ற
konra · வரி 5
ruined
வரி
vari · வரி 5
thoyyil design
ஊட்டிய
uttiya · வரி 6
dipped and applied
பசை
pacai · வரி 6
starch
பிசைந்து
picaintu · வரி 6
squeezing, wringing
புலைத்தி
pulaitti · வரி 6
washerwoman
இமைக்கும்
imaikkum · வரி 7
glitterimg, shining, it glitters, they glitter, it shines, they shine
பூந்துகில்
puntukil · வரி 7
beautiful clothing
பொலங்காழ்
polankazh · வரி 7
gold strand
வெவ்வினை
vevvinai · வரி 8
harsh deeds, cruel actions
கிடந்த
kitanta · வரி 9
was there, were there
வெரீஇ
verii · வரி 9
fearing
வேட்டு
vettu · வரி 9
hunters
இதலின்
italin · வரி 10
of the quail
பேடை
petai · வரி 10
female ibis
எருத்தின்
eruttin · வரி 11
like a bull
சேவல்
ceval · வரி 12
cock
பயிரும்
payirum · வரி 12
it calls, they call
ததைய
tataiya · வரி 13
to be crushed
நூறி
nuri · வரி 13
ruined, ruining
நிறுத்த
nirutta · வரி 14
placed
இமையாது
imaiyatu · வரி 15
not blinking
நடுகல்
natukal · வரி 15
memorial stone planted for brave men
நசைஇ
nacaii · வரி 16
desiring
பல்லி
palli · வரி 16
lizard
சிறிய
ciriya · வரி 17
small
தெற்றுவது
terruvatu · வரி 17
making noises
உயர்ந்தோர்
uyarntor · வரி 18
those who are superior, the kings
ஓடை
otai · வரி 18
forehead ornaments of elephants
இருக்கிற்போர்க்கு
irukkirporkku · வரி 20
to those who are staying
சென்றோர்
cenror · வரி 20
the man who went