சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேக்குவள்

cekkuval · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
சேருவாள்
she will join
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கூர் வேல் விடலை பொய்ப்பப் போகிச் சேக்குவள் கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேக்குவள் (cekkuval), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she will join'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேக்குவள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு