சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேண்பட்ட

cenpatta · பெயரெச்சம்

1
தொலைவில் விழுந்த
fell afar
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேண்பட்ட (cenpatta), பெயரெச்சம், 'fell afar'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேண்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு