அகநானூறு 264
27 words cited from this poem, ordered by line.
அணிந்தன்ன
anintanna · வரி 1
like decorated
அமல்
amal · வரி 2
dense
முசுண்டை
mucuntai · வரி 2
musundai vine, Rivea ornata, Leather–berried bindweed
கோடல்
kotal · வரி 3
white glory lily flower
கோவலர்
kovalar · வரி 4
cattle herders
சூடிய
cutiya · வரி 4
worn
ஆன்
an · வரி 5
cow
எல்லு
ellu · வரி 5
day
நிரையொடு
niraiyotu · வரி 5
with cattle herds
கண்ணியர்
kanniyar · வரி 6
men wearing flower strands on their heads
பெயர்தர
peyartara · வரி 6
going
சேண்பட்ட
cenpatta · வரி 7
fell afar
ஏர்தரு
ertaru · வரி 8
rising
ஒழுக
ozhuka · வரி 8
flowing
தெருவு
teruvu · வரி 8
street
தொறு
toru · வரி 8
every, each, whenever, a distributive suffix
பேரிசை
pericai · வரி 9
great fame
முழக்கமொடு
muzhakkamotu · வரி 9
with the loud sounds, with the roars
கூதிர்
kutir · வரி 10
cold season
நின்றன்றால்
ninranral · வரி 10
stabilized
அறியார்
ariyar · வரி 11
they do not know, they do not understand
அறிந்தனர்
arintanar · வரி 12
they knew
சூழ
cuzha · வரி 13
surrounding
அஞ்சுவர
ancuvara · வரி 14
causing fear
பாசறையோர்
pacaraiyor · வரி 15
the man in the battle camp
வெஞ்சின
vencina · வரி 15
having great rage
தூக்கிய
tukkiya · வரி 23
analyzed