சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேந்தனிர்

centanir · முற்றெச்சம்

1
நீங்கள் தங்கினவர்களாக
you staying
முற்றெச்சம்

தீத் துணையாகச் சேந்தனிர் கழிமின், 452

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேந்தனிர் (centanir), முற்றெச்சம், 'you staying'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேந்தனிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு