சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேய

ceya · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
தொலைவிடத்த, தொலைவில் உள்ளவை
those which are at a distance
பலவின்பால் குறிப்பு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேய (ceya), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'those which are at a distance'. அகநானூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு