சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேரியேன்

ceriyen · தன்மை ஒருமை வினைமுற்று

1
குடியிருப்பில் உள்ளவள் நான், தெருவில் உள்ளவள் நான்
I am from this community, I am from this street
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யானும் நின் சேரியேனே, அயல் இலாட்டியேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேரியேன் (ceriyen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am from this community, I am from this street'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேரியேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு