சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ந்தனை

cerntanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ தங்குதல்
you staying
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ந்தனை (cerntanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you staying'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ந்தனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு