சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ந்தன்ன

cerntanna · அன்ன – உவம உருபு

1
அடுத்து இருந்தாற்போன்ற
like being next to it
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

யாறு சேர்ந்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ந்தன்ன (cerntanna), அன்ன – உவம உருபு, 'like being next to it'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு