சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேறலும்

ceralum

1
செல்லுதலும்
going, leaving

ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது

2
எழுந்தருளவும்
rising there, manifesting there

அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேறலும் (ceralum), 'going, leaving'. கலித்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேறலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை