சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேறல்

ceral · முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

1
செல்லுதல்
going
2
இணைதல்
to join
3
அடைதல்
to reach
4
செல்லாதே
do not go
முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேறல் (ceral), முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று, 'going'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேறல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்