சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேற்றொடு

cerrotu

1
இனிய சாற்றுடன்
with sweet syrup
ஒருசொல் hapax — appears once in the corpus

கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீஞ்சேற்றொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேற்றொடு (cerrotu), 'with sweet syrup'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேற்றொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு