சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேவலோய்

cevaloy · முன்னிலை விளி

1
கருடனை கொடியில் கொண்டவனே, திருமாலே
oh lord with a Garudan flag, oh Thirumal
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

நிவந்து ஓங்குயர் கொடிச் சேவலோய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேவலோய் (cevaloy), முன்னிலை விளி, 'oh lord with a Garudan flag, oh Thirumal'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேவலோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்