சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொரியும்

coriyum

1
கொடுக்கும்
it gives

வல்வாய்ப் பேடைக்குச் சொரியும், Nat 91–7 – பிள்ளை வாய்ப்படச் சொரியும்

2
கொட்டும்
they drop

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொரியும் (coriyum), 'it gives'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொரியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு