சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொல்வரை

colvarai

1
சொற்களின் எல்லை
limit of words
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ நின் பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவிச் செலவு வலியுறுத்தனை ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொல்வரை (colvarai), 'limit of words'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொல்வரை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு