சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சோரா

cora · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
சோர்ந்து
tired
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சோரா (cora), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'tired'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சோரா. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு